Tuesday, June 8, 2010

கே.வி.எம்.இசைத்த பாடல்கள்

திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடல்களில் பல அபூர்வமான பாடல்களை இங்கே அலசலாம். முதலில் மதன மோகினி படத்தில் அவரே பி.லீலாவுடன் இணைந்து பாடிய பாடலைக் கேட்போமே.

கண்ணோடு கண்ணாய் ரகசியம் பேசி

மதன மோகினி படத்தைப் பற்றிய குறிப்புகள்

வெளியான ஆண்டு - 14.05.1943
இயக்கம் - எம்.எல்.பதி
நடிக நடிகையர் - நரசிம்ம பாரதி, சி.ஆர.ராஜகுமாரி, பி.எஸ்.வீரப்பா, பொள்ளாச்சி கமலா, எம்.எல்.பதி, எம்.வி.நவநீதம், புளிமூட்டை ராமசாமி, கே.எஸ்.அங்கமுத்து, வீ.எம்.ஏழுமலை, லூஸ் ஆறுமுகம் மற்றும் பலர்.

இப்படத்தைப் பற்றிய நினைவூட்டல் கட்டுரை திரு ராண்டார் கய் அவர்கள் எழுதி, ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ளது.


Sunday, September 6, 2009

KVM Special Day Cover to be brought out by Sivaji Prabhu Charities Trust

Sivaji Prabhu Charities Trust honors veterans of Tamil Film Industry on October 1, Birth Day of Nadigar Thilagam, each year and a special day cover would be brought out in honor of past legends. This year on 1st Oct 2009, a special Day cover will be brought out in honor of Thirai Isai Thilagam, K.V. Mahadevan and those who would be honored on Stage will be Dr.P.B.Srinivas, Dr.P.Susheela, Dr. S.P.Balasubramaniam and Thiru Muthappa, make up artist who worked for the film Paraasakthi. The function will he held at 6.00 p.m. on 1.10.2009 at Kalaignar Arangam, Anna Arivalayam.

Tuesday, September 1, 2009

Welcome

Thirai Isai Thilagam K.V. Mahadevan, a legendary South Indian Film Music composer, has a unique and highly esteemed position among the music lovers. His contribution to Tamil film is immense. This site would attempt to bring out and glorify his achievements and share nostalgia among the fans.